Student: சுவாமிஜி உலகம் என் இப்டி சுத்துது ?
Swamiji: ஒரு கோர்ட்டர் தண்ணி அடிச்சா மனுஷனே சுத்தும் போது ,
3 கோர்ட்டர் தண்ணி இருக்குற உலகம் என் சுத்த கூடாது ?
**************
Wife: எங்க இப்படியே நான் சமச்சி போட்ட எனக்கு என்ன கிடைக்கும்?
Husband: என்னோட LIC பணம் சீக்கரம் கிடைக்கும் .
****************
பிகரோட 'பீச்' மணல்ல வீடு கட்டி விளையாடியதோட அருமை,
பிகரோட அண்ணன் ரவுண்டு கட்டி அடிக்கும் போது தான் தெரியும் . .
************
Man : எங்க வீடுக்குள்ள பாம்பு வந்திடுச்சு அப்புறம் பாம்பாட்டிய கூப்பிட்டு அடிச்சோம்.
Sardar : அட பாவிங்கள பாம்பு வந்ததுக்கு பாம்பாட்டிய ஏன்டா அடிச்சிங்க.
Man : !!!!!!!!!!!
*************
ஒரு கேர்ள் ரோட்ல தனியா வரா.
Rowdy : என்னமா கண்ணு இப்படி தனியா வந்து மாட்டிகிட்டியே ?
Girl : கண்ணா பிகரு தான் கூட்டமா வரும்,ITEM சிங்கிளா தான் வரும்.
Rowdy : என்னமா கண்ணு இப்படி தனியா வந்து மாட்டிகிட்டியே ?
Girl : கண்ணா பிகரு தான் கூட்டமா வரும்,ITEM சிங்கிளா தான் வரும்.
**************
No comments:
Post a Comment